SRI LINGAMMAL

SRI LINGAMMAL

Monday, March 4, 2019

சிவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்

குலதெய்வம்  லிங்கம்மாள் அருளால் இன்று (03-03-2019) சிவராத்திரி விழாவை தரிசிக்க வந்த பக்தகோடிகள் அனைவருக்கும் குலதெய்வம்  லிங்கம்மாள் டிரஸ்டின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நம் வகையறாக்கள் எல்லாம் சீரும் சிறப்புடன் வாழ அம்மாவின் அருள் புரிய வேண்டுகிறோம்.